Thursday, June 25, 2015

உடல் எடை குறைய

உடல் எடை குறைய


  • பப்பாளிக்காயை சமைத்து உண்ண உடல் மெலிவு பெறும்.
  • அடிக்கடி சோம்பு நீர் பருக ஊளைச்சதை குறையும்.
  • அஸ்வகந்தா பொடி அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் தேன் கலந்து பருகலாம்.
  • பூண்டு,வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வர தேவையற்ற கொழுப்பு குறையும்.
  • சுரைக்காய் சமைத்து உண்டு வர தேகம் மற்றும் தொப்பை குறையும்.
  • அருகம் புல் சாறு அல்லது பொடி கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். மேலும் உடல் வலிமை பெறும்.
  • திரிபலா சூர்ணம் தண்ணீரில் தேன் கலந்து அருந்த உடல் எடை குறையும்.
  • கொடம்புளி என்று ஒரு புளி உள்ளது. இதை சாப்பாட்டிற்கு சாதாரண புளி உபயோகிக்கும் இடங்களில் உபயோகித்து வந்தால் நல்ல பலனை காணலாம். கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்கள் உணவு பத்தியம் மேற்கொள்ளும் போது இந்த புளியைத்தான் பரிந்துரைகின்றனர்.

No comments:

Post a Comment